தமிழ்நாடு   சின்னத்திரை   இயக்குநர்கள்   சங்கம் செய்திகள்

08-12-2020

     சின்னத்திரை இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களின் நலனுக்காக தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் சி. ராஜு அவர்களை, சங்கத்தின் தலைவர் திரு தளபதி, பொதுச்செயலாளர் திரு சி. ரங்கநாதன், செயற்குழு உறுப்பினர் திரு கண்ணன் (எ) ஆரோக்யசாமி, மேலாளர் தினேஷ் ஆகியோர் 08-12-2020 அன்று சந்தித்த போது...


*****

11-03-2020

     செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜு அவர்களை சந்தித்து சின்னத்திரை இயக்குநர்கள் சங்க உதவி இயக்குநர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்து, ஒப்பந்தம் செய்து தருமாறு மீண்டும் வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்த போது... தலைவர் திரு தளபதி, பொதுச் செயலாளர் திரு சி. ரங்கநாதன், பொருளாளர் திரு M.K.அருந்தவராஜா, துணைத் தலைவர் திரு அறந்தாங்கி சங்கர், செயற்குழு உறுப்பினர் திரு கண்ணன் (எ) ஆரோக்யசாமி ஆகியோர் 11-03-2020 அன்று கோரிக்கை மனு அளித்த போது...


*****

10-03-2018

On 11-3-18 Second Sunday Our Union Diary and Website release function with VIP Guests will start with Tea at 9 AM Sharp at Muscians Union Hall near Kamala Theatre, Vadapalani.

Our General body Meeting will Start at 11 a.m. and finish with a Grand Lunch. It is our Family Function. All are Welcome.